குடியரசு

முடி அரசியிலிருந்து

பிடி அரசானோம்!

பிடி அரசிலிருந்து
குடி அரசானோம்
குடி அரசு
கடி அரசாகிடாமல்
படி அரசியல் செய்வோம்!
இந்தியர் யாவரும்
இந்நாட்டு மக்கள்!
அத்தனைப் பேரும்
முடி சூடா மன்னர்!

Comments