Skip to main content

Posts

Featured

குடியரசு

முடி அரசி யிலிருந்து பிடி அரசானோம்! பிடி அரசிலிருந்து குடி அரசானோம் குடி அரசு கடி அரசாகிடாமல் படி அரசியல் செய்வோம்! இந்தியர் யாவரும் இந்நாட்டு மக்கள்! அத்தனைப் பேரும் முடி சூடா மன்னர்!

Latest Posts